Thursday, 15 May 2014

பாவனா

பாவனா (பிறப்பு - ஜூன் 6, 1986, திருச்சூர், கேரளா) தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.


திரைப்படங்கள்

தமிழ்

  • 2009 - அசல்
  • 2008 - ஜெயம்கொண்டான்
  • 2007 - வாழ்த்துக்கள்
  • 2007 - ராமேஸ்வரம்
  • 2007 - ஆர்யா
  • 2007 - கூடல் நகர்
  • 2007 - தீபாவளி
  • 2006 - வெயில்
  • 2006 - கிழக்கு கடற்கரை சாலை
  • 2006 - சித்திரம் பேசுதடி

No comments:

Post a Comment